வீராபுரம் திரை விமர்சனம்

நாயகன் மகேஷின் தந்தை உள்ளிட்ட மூன்று பேர் மணல் திருடும் லாரி மோதி இறந்து விடுகிறார்கள். இதனால், மணல் திருட்டை நிறுத்தும் நடவடிக்கையில் நாயகன் ஈடுபட, அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், அவற்றை நாயகன் எப்படி எதிர்கொண்டான் என்பதே இந்த அதிரடி ‘வீராபுரம்’. … Continue reading வீராபுரம் திரை விமர்சனம்